cinema news
தலைவி படம் ரிலீஸ்- ஜெ நினைவிடத்தில் மரியாதை
இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் தலைவி படம் வெளியாகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை உள்ளடக்கிய இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடித்துள்ளவர் பிரபல ஹிந்தி நடிகை கங்கணா ரணாவத்.
ஜெயலலிதா வரும் கதையில் எம்.ஜி.ஆரை தவிர்க்க முடியாதல்லவா அந்த எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர் நடிகர் அரவிந்த்சாமி.
இருவரது கெட் அப்புகளும் ஒரிஜினல் எம்.ஜி.ஆர், சிவாஜி கெட் அப்புகளை போலவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் வரும் செப்டம்பர் 10ல் வெளியாகிறது. இதனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடிகை கங்கணா ரணாவத் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.