cinema news
தல அஜீத்துக்கு சிவகார்த்திகேயன் பிறந்த நாள் வாழ்த்து
இன்று நடிகர் அஜீத்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.