தல 60 போட்டோ ஷூட்…மாஸ் லுக்கில் நடிகர் அஜித் – வைரல் புகைப்படங்கள்

234

Thala 60 photo shoot viral photos – வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ள புதிய திரைப்படம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை வெளியாகி ஏற்கனவே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது அதே டீம் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறது. இப்படம் அஜித்திற்கு 60வது திரைப்படமாகும். இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. எனவே, போட்டோ ஷூட் எடுப்பதற்காக அஜித் வந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், சிலர் போட்டோஷூட் இல்லை படப்பிடிப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறி வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் #Thala60 என்கிற ஹேஷ்டேக்கில் இந்த புகைப்படங்களை பதிவிட இந்த ஹேஷ்டேக் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

 

பாருங்க:  வீட்டுல ஏ.சி. வேல செய்யல போல, அதான் பட்டன் அவுத்துட்டு சுத்துறாங்கபா!