தைப்பூசத்திற்கு பொது விடுமுறை

65

முருகனுக்குரிய முக்கிய விழாக்களில் ஒன்று தைப்பூசம் விழா. இந்த விழாவுக்கு முருகனுக்குரிய அறுபடை வீடுகளிலும் கூட்டம் அலைமோதும். குறிப்பாக பழனியில் அதிக அளவு தைப்பூச திருவிழா கொண்டாட்டம் இருக்கும்.

முருகனுக்குரிய முக்கிய விழாவான இதற்கு தமிழ்நாடு அரசு பொது விடுமுறை விடவேண்டும் என்று நீண்ட நாட்களாகவே சமய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த வருடம் முதல் தைப்பூச விழாவிற்கு பொது விடுமுறை அளித்து முதலமைச்சர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

பாருங்க:  பிரியா ஆனந்த் பாராட்டிய க/பெ ரணசிங்கம்