Latest News
ஆபாச வார்த்தைகளால் போலீசை திட்டிய பெண்
சென்னையில் சேத்துப்பட்டு சிக்னலில் இ பாஸ் இல்லாமல் பயணம் செய்த போக்குவரத்து போலீசார் அவரது மகளுக்கு அபராதம் விதித்தனர். இதற்கு அவரது தாயார் வந்து போலீசை மிகவும் மோசமான முறையில் திட்டினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
`போடா!’ – காவல்துறையினரை ஆபாச வார்த்தைகளால் திட்டி பெண் அடாவடி #NewsJ | #crime | #ViralVideo | #Police | #NEWSUPDATE pic.twitter.com/vBK1VgTDwH
— NewsJ (@NewsJTamil) June 6, 2021