Entertainment
கோவில் கோவிலாக நயன் விக்கி இது எந்த கோவில் தெரியுமா
நானும் ரவுடிதான் படத்தை இயக்கியது முதல் நயன் தாராவும் , இயக்குனர் விக்னேஷ் சிவனும் லவ்வர்களானது பழைய கதை. லிவிங் டு கெதரில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வரும் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்பதே பல ரசிகர்களின் மனதில் உள்ள கேள்வி.
இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் நிலையில் இருவரும் கோவில் கோவிலாக ஜோடியாக சென்று வருகின்றனர்.
திருப்பதி, அமிர்தசரஸ் பொற்கோவில் என சென்று வந்த இவர்கள் தற்போது மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்தனர்.
