Connect with us

ஒரு சிவன் கோவிலையே ஆக்ரமித்து டயர் கடை நடத்திய கொடுமை- காஞ்சிபுரத்தில் பரபரப்பு

Latest News

ஒரு சிவன் கோவிலையே ஆக்ரமித்து டயர் கடை நடத்திய கொடுமை- காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே நமச்சிவாயா டயர் கடை என்ற பெயரில் கடை ஒன்று அமைந்து இருந்தது. இந்த கடையை கோவிலை ஆக்ரமித்து டயர்கடையாக மாற்றிய சம்பவம் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்ததால் அந்த இடத்தை ஆய்வு செய்ததில் அது 100 ஆண்டு கால பழமையான கோவில் என்று தெரிய வந்தது.

இந்த இடத்துக்கு முறையாக வரி செலுத்தி வரும் அருகில் உள்ள ஒருவரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

More in Latest News

To Top