திடீரென மாற்றப்பட்ட பிக்பாஸ் தொகுப்பாளர் – வெளியான வீடியோ

251

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் திடீரென மாற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசன் போய்க் கொண்டிருக்கிறது. அதேபோல் தெலுங்கிலும் 3வது சீசன் நடந்து வருகிறது. தெலுங்கில் நாகார்ஜுனா நிகச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், தொடர் படப்பிடிப்பு காரணமாக அவர் அந்நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.

எனவே, அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

பாருங்க:  கமலஹாசன் பிறந்த நாள் வெற்றிகரமாக கொண்டாடிய ரசிகர்கள்