Published
2 years agoon
நாணயம், டிக் டிக், மிருதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சக்தி செளந்தராஜன். இவர் புதியதாக இயக்கியுள்ள படம் டெடி. இதில் பொம்மை கதாபாத்திரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சக்தி செளந்தர்ராஜனின் படங்கள் எல்லாமே விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களாகவே இருக்கும். அந்த வகையில் இதுவும் காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆகும்.
இப்படம் அடுத்த மாதம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறது. இன்று இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது
இப்படத்தில் ஆர்யா , சாயிஷா நடித்துள்ளனர்.