டாணாக்காரன் டீசர் எப்போது

17

தமிழ்நாட்டின் நடிப்புக்கு இலக்கணமாக கருதப்பட்ட நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் குடும்பத்தில் இருந்து வந்த கலையுலக வாரிசுதான் விக்ரம் பிரபு. நடிகர் பிரபுவின் மகனான இவர் ஆரம்பத்தில் நடித்த எல்லா படங்களும் நல்ல வெற்றியை பெற்றன.

பின்பு நடித்த படங்கள் அவ்வளவு வெற்றியை பெறாத நிலையில் வெற்றிக்காக இவர் கடுமையாக உழைத்து வருகிறார். அந்த வகையில் டாணாக்காரன் என்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தமிழ் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்த படத்தின் டீசர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தின் டீசர் வரும் ஜூலை 16 அன்று வெளியிடப்படுகிறது.

பாருங்க:  அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை - நாஞ்சில் சம்பத் காட்டம்
Previous articleசித்தார்த்தின் மஹாசமுத்ரம் படப்பிடிப்பு நிறைவு
Next articleமாநாடு படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது