corona
corona

கொரோனா வைரஸ் பாதிப்பு: தமிழகத்தின் தற்போதைய புள்ளிவிவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் கொரோனா பாதிப்பில் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. 32 நாட்களாக கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டாலும், நாளுக்கு அனுமதிக்கபப்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் நேற்றைய நோயாளிகளோடு சேர்த்து மொத்தமாக  1,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை பாதிக்கபப்ட்டவர்கள், சிகிச்சையில் குணமானவர்கள் மற்றும்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் – 1885

சிகிச்சையில் குணமாகி வீட்டுக்கு சென்றவர்கள் – 1020

சிகிச்சை பலனின்றி பலியானவர்கள் – 24

தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் -838

தமிழகத்தில் அதிக பாதிப்புள்ள மாநிலமாக சென்னை உள்ளது. அங்கு இதுவரை 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.