தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, மக்களை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அரசு தரப்பு வலியுறுத்தி வருகின்றது.
இதனை தொடர்ந்து, கொரோனா பாதித்த வரை கண்டறிய மருத்துவத்துறை மிகவும் துல்லியமான யுக்திகளை கையாள்ளாண்டு வருகிறது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் 110 கொரோனா பாதித்தவர்களை கண்டறியப்பட்டு மாவட்ட வாரியாக எண்ணிக்கை அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் 33
திருநெல்வேலி 29
சென்னை 29
ஈரோடு 21
தேனி 20
நாமக்கல் 18
திண்டுக்கல் 17
மதுரை 15
சேலம் 6
சிவகங்கை 5
கன்னியாகுமரி 5
விழுப்புரம் 3
காஞ்சிபுரம் 3
வேலூர் 2
திருவண்ணாமலை 1
திருவாரூர் 2
கரூர் 2
விருதுநகர் 1
திருப்பூர் 1
திருச்சிராப்பள்ளி 1
தூத்துக்குடி 1
தஞ்சாவூர் 1
செங்கல்பட்டு 1
இதர பிற 16
தமிழகத்தில் இன்று உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதித்தவர்கள் 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, ஆக தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.