APR5th COVID-19
APR5th COVID-19

ஏப்ரல் 05 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

கொரோனா பாதிப்பு இந்தியாவில் பெரும் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு வருகிறது. நாளுக்குநாள் கொரோனா அசுர வளர்ச்சி அடைந்து, அதிதீவிரமாக பரவி கொண்டு வருகிறது. கொரோனா பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர ஒட்டுமொத்த இந்தியாவே லாக்டோன் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 86 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இன்றைய தினமான ஏப்ரல் 05ம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:.

APR 05th Districtwise COVID-19
APR 05th Districtwise COVID-19