தமிழக பாஜக சார்பில் பொங்கல் விழா

54

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் பொறுப்பேற்றது முதல் அதிரடியாக பல நடவடிக்கைகளை கட்சி வளர்ச்சிக்காக எடுத்து வருகிறார். அப்படியாக சில நாட்களுக்கு முன் வேல் யாத்திரை நிகழ்ச்சி நடத்தினார்.

இது போல் மக்களை சந்திக்கும் அனைத்து திட்டங்களையும் விழாக்களையும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் முருகன் நடத்தி வரும் வேளையில் தற்போது பொங்கலுக்காக பொங்கல் விழா ஒன்றை நடத்த இருக்கிறாராம் இவர்.

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ‘நம்ம ஊரு பொங்கல்’ கொண்டாடப்படும்! ஜனவரி 9 மற்றும் 10-ம் தேதி கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்து ஊர்களிலும் கொண்டாட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  ரஜினி ஒரு மண் குதிரை... பாஜகவின் ஊது குழல் - வெடித்து தள்ளிய நாஞ்சில் சம்பத்