ஹேர் ஸ்டைலை மாற்றிய தமிழிசை சவுந்தரராஜன் – வைரல் புகைப்படங்கள

175

Tamilisai soundararajan in new hairstyles  – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழிசை சவுந்தரராஜனை அவரின் முடி அலங்காரத்தை வைத்து பல வருடங்களாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அதை மையமாக வைத்தே பல மீம்ஸ்களும் வலம் வருகிறது. இதை தமிழிசையே ஒரு பேட்டியிலும் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் புதிய முடி அலங்காரத்திற்கு மாறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பாருங்க:  Pollachi sex abuse case - ட்விட்டரில் கமல் உருக்கமான பேச்சு!