cinema news
தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் படம்- பிரேம்ஜி நடிப்பில் இன்று வெளியாகிறது
ஒரு படம் வெளியாகிவிட்டால் அந்த படத்தை உடனடியாக திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடுவதில் முன்னணியில் உள்ள நிறுவனம் தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் ஆகும்.
இந்த இணையத்தை முடக்கினாலும் அது எப்படியாவது புதிய புதிய படங்களை வெளியிட்டுக்கொண்டுதான் உள்ளது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பெயரிலேயே புதிய படம் ஒன்று வெளியாக இருக்கிறது.
இப்படத்தை பரணி ஜெயபால் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் பிரேம்ஜி நாயகனாக நடித்துள்ளார்.
Tamil rockers from today 💛❤️💙 pic.twitter.com/w0jEO5QXZc
— PREMGI (@Premgiamaren) December 31, 2021