Published
2 years agoon
இளைய தளபதி விஜயை வைத்து கீதை படத்தை இயக்கிவர் ஜெகன். இவர் பின்பு ராமன் தேடிய சீதை , என் ஆளோட செருப்ப காணோம் படம் வரை பல படங்களை இயக்கிவர்.
பலரும் ஆஹா ஓஹோவென்று கர்ணன் திரைப்படத்தை புகழ்ந்து வரும் இவ்வேளையில் இயக்குனர் ஜெகன் மட்டும் தனது கருத்தை வித்தியாசமாக சொல்லியுள்ளார்.
எல்லா மதத்திலும்
எல்லா ஜாதியிலும்
நல்லவர்களும் உண்டு
கெட்டவர்களும் உண்டு
ஜாதி – மதம் பிடிக்காத
எனக்கு #Draupathi
திரௌபதியும் பிடிக்கவில்லை.
#Karnan
கர்ணனும்
பிடிக்கவில்லை
கடந்து வந்த வலி என்று,
இன்று நட்புடன் பழகும் இளைஞர்கள் மத்தியில்
ஏன் பகை உணர்ச்சியை தூண்டவேண்டும்.
இவ்வாறு ஜெகன் கூறியுள்ளார்.