சமீபத்தில் மோடியை எதிர்த்து பேசுகிறேன் என மோடி பல பாரதிய ஜனதா தலைவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னுக்கு வந்தார் என பேசி இருந்தார். இதில் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்ற தலைவர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறி வந்தார் என பேசி இருந்தார்.
இதற்கு சுஷ்மாவின் மகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி எங்களுக்கு எவ்வளவோ செய்துள்ளது. எங்களை பற்றி வாய்க்கு வந்தபடி பேசுவதை கேட்டுவிட்டு சும்மா போய்விட மாட்டோம் என கூறியுள்ளார்.