நண்பரின் திடீர் மறைவு-சுசீந்திரன் வருத்தம்

நண்பரின் திடீர் மறைவு-சுசீந்திரன் வருத்தம்

தமிழில் நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, வெண்ணிலா கபடி குழு போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன்.இவரின் நீண்ட கால நண்பர் கார்த்தி.

இவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் மேனேஜராக இருந்தவர். இவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதற்கு இயக்குனர் சுசீந்திரன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தன் நண்பரின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடன் கண்ணீருடன் ஒரு காணொளியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.