இது எப்போ எடுக்கப்பட்ட புகைப்படம் தெரியுமா

52

தமிழ் சினிமாவில் அந்தக்காலத்தில் அதாவது 60 மற்றும் 70களில் புகழ்பெற்ற பாடகியாகவும் தமிழ் சினிமாவில் வரும் படங்களில் பிரதானமாக பாடும் பாடகிகளில் முதன்மையானவராகவும் இருந்தவர் பி சுசீலா. எத்தனையோ மனதை மயக்கும் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

இந்த புகைப்படம் உயர்ந்த மனிதன் படத்தில் பாடியதற்காக பி.சுசீலாவுக்கு தேசிய விருது கிடைத்தபோது எடுத்த படமாம்.

அப்போது தமிழ்த்திரையுலகை சேர்ந்தவர்கள் சேர்ந்து எடுத்த புகைப்படமாம் இது.

இதை இயக்குனர் ஜி.எம் குமார் கூறியுள்ளார்.

பாருங்க:  ஸ்டாலின் எல்லாம் ஒரு மனிதனே இல்ல-ராஜேந்திர பாலாஜி கடும் ஆவேசம்
Previous articleதிடீர் போராளிகளை எதிர்த்து கவிஞர் தாமரையின் பதிவு
Next articleநடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட டாக்டர் தம்பதியினர்