சூர்யாவின் வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக் எப்போது

13

சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்திலும் , பாண்டிராஜ் இயக்கத்திலும் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற ஜல்லிக்கட்டு சம்பந்தமான படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 5.30க்கு வெளியாகிறது.

பாருங்க:  நடிகர் இர்பான் கான் மரணம் ! திரையுலகினர் இரங்கல்!
Previous articleவிஜய்க்கு சீமான் ஆதரவு
Next articleஎஸ்.ஜே சூர்யாவின் கள்வனின் காதலி பாட்டை இந்த மாதிரி கேட்டு இருக்கிங்களா