Entertainment
சூர்யா சசிக்குமார் பட அப்டேட்
ரா. சரவணன் இயக்கத்தில் கத்துக்குட்டி என்ற படத்தில் சசிக்குமார் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிதா என மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.
ஜோதிகாவுக்கு ஜோடியாக சமுத்திரக்கனியும் அவரது அண்ணனாக சசிக்குமாரும் இப்படத்தில் நடிக்க இருக்கின்றனர்.
தஞ்சாவூரை சுற்றி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
