சூர்யா பாண்டிராஜ் பட பர்ஸ்ட் லுக் வெளியானது

7

நடிகர் சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சூர்யா சத்யராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் சூர்யாவின் உருவம் நிழல் போல் காண்பிக்கப்பட்டாலும் அட்டகாசமாக உள்ளது.

பாருங்க:  குருவாயூர் கோவிலில் வாங்கிய 10 கோடியை திரும்ப கொடுங்க- அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு
Previous articleவிக்ரம் பட அப்டேட்
Next articleவணக்கம்டா மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியானது