சூர்யாவுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் பட நாயகி

29

சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படம் தியேட்டரில் வெளியாகாவிட்டாலும் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்றது.

இந்த் படத்தையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி திரைப்படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்தார்.வருகிறார். இந்த படத்தின் பணிகள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இந்த நிலையில்  நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகர்  சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும்  நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதன் அதிகாரப்பூர்வமாக இதன் தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

பாருங்க:  செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து! இனி அறிக்கையில் மட்டுமே தகவல் அளிக்கப்படும்!!