Connect with us

சூர்யாவுக்கு கொரோனா- டுவிட் செய்த சூர்யா

cinema news

சூர்யாவுக்கு கொரோனா- டுவிட் செய்த சூர்யா

கடந்த வருடம் மார்ச் மாதத்தில் விஸ்வரூபமெடுத்த கோவிட் 19 என்ற கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் விடவில்லை. இன்னும் சுற்றி சுற்றித்தான் வருகிறது. இந்த வைரஸ் எந்த பாகுபாடுமின்றி எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.

பல சினிமா பிரபலங்களுக்கு கோவிட் வந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கும் கொரோனா வந்ததாம் இதை அவரே டுவிட் இட்டுள்ளார்.

அவர் கூறி இருப்பது என்னவென்றால்

கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும். என கூறியுள்ளார் அவர்.

More in cinema news

To Top