Entertainment
கொரோனாவில் இருந்து குணமாகி விட்டாரா சூர்யா
சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுள்ளதாக சூர்யா ஒரு டுவிட் போட்டு இருந்தார். இதனால் சூர்யா ரசிகர்கள் பலர் கவலையடைந்தனர். சூர்யா ரசிகர்கள் மட்டும் அல்லாது அவரின் அறக்கட்டளையால் சேவை பெற்றவர்கள், அவரின் அறக்கட்டளையை பாராட்டுபவர்கள் எல்லா சூர்யா அபிமானிகளும் கவலையடைந்தனர்.
இந்த நிலையில் சூர்யா கொரோனாவில் இருந்து குணமாகி விட்டதாகவும். வீடு திரும்பி சில நாட்கள் தனிமையில் இருப்பார் எனவும் அவரது தம்பியும் நடிகருமான கார்த்தி கூறியுள்ளார்.
