படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா

18

தமிழ்த்திரையுலகில் என்றும் மார்க்கண்டேயனாக நடித்து அழியா புகழ் பெற்றவர் சிவக்குமார். இவரின் மூத்தமகன் சூர்யா இளைய மகன் கார்த்தி இருவருமே இன்று முன்னணி நடிகர்களாவார்.

அவரது தந்தை சிவக்குமார் போலவே தவறான எந்த பழக்க வழக்கங்களும் இல்லாதவர்கள் ஆவர்.

இவர்களின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது சிறு வயதில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் சூர்யாவும் கார்த்தியும் சேர்ந்து காட்சி தருகின்றனர்.

 

பாருங்க:  சூர்யா பேச்சுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
Previous articleஇன்று இசைஞானி இளையராஜா பிறந்த நாள்
Next articleதிரைப்பட தொழிலாளர்களுக்கு யாஷ் செய்த உதவி