காவல்துறைக்கு சூர்யா கொடுத்துள்ள கார்

காவல்துறைக்கு சூர்யா கொடுத்துள்ள கார்

நடிகர் சூர்யா தனது அகரம் பவுண்டேஷன் மூலம் பல இல்லாத ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து வருகிறார்., தனது அகரம் பவுண்டேஷன் மூலம் சூர்யா இதை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சென்னை மாநகர காவல்துறைக்கு சூர்யா செய்துள்ள செயல் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சூர்யா சென்னை நகர காவல்துறைக்கு ஒரு கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்., இந்த கார் ஆம்புலன்ஸ் போல பயன்படும். ஆம்புலன்ஸ் போல பயன்படும் இந்த சாலையோரத்தில் தங்கி இருப்பவர்கள் மற்றும் வறியவர்களுக்காக இந்த ஆம்புலன்ஸ் பயன்படுகிறது.

அவர்களின் தேவைக்கு அவர்களுக்குரிய பணிகளுக்காக இந்த கார் பயன்பட வேண்டும் என்று சூர்யா இந்த காரை அர்ப்பணித்துள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இந்த காரை தொடங்கி வைத்தார்.