சூர்யா 40 பர்ஸ்ட் லுக் 22 மாலை

9

சூர்யா தற்போது பாண்டிராஜ் நடிப்பில் புதிய படம் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் புதுக்கோட்டை பகுதிகளில் நடந்து முடிந்து மீதி படப்பிடிப்புகள் சென்னை பகுதிகளில் நடந்து வருவதாக தெரிகிறது.

இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படாத நிலையில் ஜூலை 22 அன்று மாலை 6மணியளவில் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

பாருங்க:  ஏப்ரல் 20 முதல் ஆன்லைன் ஷாப்பிங்குக்கு அனுமதி!
Previous articleகே.பி சுந்தராம்பாளின் சாபம்- விநியோகஸ்தர் சொன்ன அதிர்ச்சி சம்பவம்
Next articleசதுரங்க வேட்டையின் ஏழாம் ஆண்டு கொண்டாட்டம்