சூர்யா 40 படத்தின் ஷூட்டிங் தொடக்கம்

13

சூர்யா தனது 40வது படத்தில் விரைவில் நடிக்க இருக்கிறார். கோவிட் 19ல் பாதிக்கப்பட்ட சூர்யா தற்போது முழு ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் பூஜை இன்று தொடங்கியது. இதில் இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

https://twitter.com/sunpictures/status/1361211891436032001?s=20

பாருங்க:  ஒத்த செருப்பை போட்டோ எடுங்கள் - பார்த்திபனோடு டின்னர் சாப்பிடுங்கள்