சூர்யா படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றம்

20

நடிகர் சூர்யா ஏற்கனவே பாண்டிராஜின் பசங்க 2 படத்தை தயாரித்துள்ளார். சூர்யா தம்பி கார்த்தி பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கியுள்ளார். இப்படியாக சூர்யா , கார்த்தி, பாண்டிராஜ் போன்றோரின் நட்பு உள்ளது.

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் 40வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படம் பாண்டிராஜின் சொந்த ஊரான புதுக்கோட்டை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

தற்போது இந்த நிலையில் கொரோனா அச்சம் இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில் சென்னையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க இருக்கிறது.

பாருங்க:  தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த சூர்யா
Previous articleவில்லேஜ் குக்கிங் சேனலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து
Next articleஅமீர்கான் இவரைத்தான் மணக்கப்போகிறாரா