சூர்யா படத்தின் இசையமைப்பாளர் மரணம்

14

சூர்யா, ஸ்ருதிகா நடித்து கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஸ்ரீ. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வசந்தசேனா வசந்த சேனா இந்த பாடல் அந்த நேரத்தில் மிக பிரபலம்.

இந்த படத்துக்கு இசையமைத்தவர் முரளிதரன் இவர் கோத்தம் உள்ளிட்ட ஹிந்தி படங்களுக்கும் ஆல்பங்களுக்கும் இசையமைத்தவர்.

உடல்நலக்குறைவு காரணமாக இவர் நேற்று காலமானார்.

பாருங்க:  ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
Previous articleஆதி லிங்குசாமி இணையும் படம்
Next articleநரகாசுரன் ஓடிடியில் ரிலீஸ்