சூர்யா படத்தில் வினய் நடிக்கிறாரா

42

நடிகர் சூர்யா தனது 40வது படமாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில்தான் இதன் படப்பிடிப்பு ஆரம்பமானது. சில நாட்களுக்கு முன் கோவிட் 19ல் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சூர்யா மெல்ல அதில் இருந்து விடுபட்டு படப்பிடிப்பில் தீவிரமாக கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறதாம். இந்த நிலையில் உன்னாலே உன்னாலே , ஜெயம் கொண்டான் படங்களில் ஹீரோவாக நடித்த வினய்யும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.

பாருங்க:  சூர்யாவின் படத்தில் வடிவேலு நடிக்கிறாரா
Previous articleதிமுகவிடம் இருந்து அழைப்பு வராததால் கருணாஸ் ஆதரவு வாபஸ்
Next articleமீண்டும் டிஜிட்டலில் ரிலீஸ் ஆகும் உலகம் சுற்றும் வாலிபன்