சூர்யாவின் படத்தில் வடிவேலு நடிக்கிறாரா

16

நடிகர் வடிவேலு ஏற்கனவே சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ், ஆதவன், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் காமெடி காம்போ ஒர்க் அவுட் ஆன காம்போதான்.

இந்நிலையில் புதிதாக சூர்யா நடிக்க இருக்கும் படம் அவரது 40வது படமாகும். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க பாண்டிராஜ் இயக்குகிறார்.

சத்யராஜ் உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள் இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று துவங்கப்பட்ட நிலையில் இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலுவும் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கிறது.

பாருங்க:  ரஜினி படம் இப்போ ஷூட் இல்லை- மாற்று முடிவு எடுத்த சிறுத்தை சிவா