சாராம்சம் என்ன என்று தெரியாம சூர்யா பேசறார்- ராதாரவி

சாராம்சம் என்ன என்று தெரியாம சூர்யா பேசறார்- ராதாரவி

நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அது பலரிடத்திலும் சென்று பல விமர்சனங்களை ஏற்படுத்த தவறவில்லை. இருப்பினும் இது தொடர்பாக சூர்யாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தினம் ஒரு அறிக்கைகள், வார்த்தை போர்கள், டிவி விவாதங்கள் என ஏதாவது ஒன்று தினசரி நடந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் சூர்யாவின் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சியில்  சில வருடங்கள் முன் இணைந்த நடிகர் ராதாரவியும் கருத்து கூறியுள்ளார். சூர்யா சாராம்சம் தெரியாமல் பேசுகிறார். அவருக்கு நீட் விவகாரம் மட்டுமின்றி பல விவகாரங்களில் சாராம்சம் தெரியவில்லை.

இது போன்று விவரம் தெரியாமல் பேசுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.