சூப்பர் ஸ்டாருடன் சரவணா ஸ்டோர் அதிபர்

54

சரவணா ஸ்டோர் அதிபர் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக், உடன் காமெடிக்கு விவேக், வட இந்திய மாடலிங் நடிகை என அவர் கலக்கி வருகிறார்.

இவர்களின் கடை விளம்பரத்தை தொடர்ந்து இயக்கிய ஜேடி ஜெர்ரி இப்படத்தை இயக்குகின்றனர்.

சமீபத்தில் இவரின் அதிரடியான  புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாருங்க:  டிக்கிலோனா படத்திற்கு யு சர்ட்டிபிகேட்
Previous articleவிஜய் சேதுபதியை பாராட்டிய பிரபல இயக்குனர் கோகுல்
Next articleவிசு நினைவில் எஸ்.வி சேகர்