Connect with us

சுனைனாவுக்கு கொரொனா

Entertainment

சுனைனாவுக்கு கொரொனா

தற்போது கொரோனா இரண்டாவது அலை வெகுவேகமாக பரவி வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கலைத்துறை மற்றும் அரசியலை சேர்ந்தவர்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் எல்லாருக்கும் தெரிந்த நடிகையானவர் சுனைனா. மேலும் தமிழ் படங்கள் பலவற்றில் நடித்தவர் இவர்.

இவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இது குறித்து அவர் கூறியபோது, இதுகுறித்து அவர் ” நான் மிகவும் கவனமாக இருந்தேன், ஆனாலும், எனக்கு கொரோனா பாதிப்புக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். எனது குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் அனைவரும் தனிமையில் உள்ளனர். தயவுசெய்து முககவசம் அணிந்து, வீட்டிலேயே இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பாருங்க:  தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்க வெற்றிவேல் யாத்திரை

More in Entertainment

To Top