வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் தற்போது சசிக்குமாரை வைத்து எம்.ஜி.ஆர் மகன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் புதிதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தையும் இவர் இயக்க உள்ளார்.