சுல்தான் ட்ரெய்லர் எப்போது

சுல்தான் ட்ரெய்லர் எப்போது

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் சுல்தான். இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கைதி படத்தை தயாரித்த நிறுவனம் தயாரித்துள்ளது.

எஸ்.ஆர் பிரபு இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் தேதி வெளியிடப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி புதன் கிழமை அன்று சுல்தான் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படுகிறது.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

https://twitter.com/prabhu_sr/status/1373242730873192453?s=20