சுல்தான் படத்தின் கலக்கல் குத்து பாடல் வெளியீடு

55

கார்த்தி நடிப்பில் சுல்தான் படம் விரைவில் வர இருக்கிறது. இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

இந்த படத்தின் புதிய பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஃபேன் மேட் பாடலாக இந்த பாடல் வெளிவந்துள்ளது.

கார்த்தி இப்பாடலை வெளியிட்டுள்ளார்.

பாருங்க:  50 லட்சம் கொடுத்த ரஜினி் – சினிமா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர்கள் !
Previous articleவிஜய் சேதுபதியின் தெலுங்கு படம் 1000 கோடி வசூலை தாண்டியது
Next articleநெஞ்சம் மறப்பதில்லை படத்தின் திகிலூட்டும் புதிய ஸ்னீக் பீக்