சுல்தான் எப்படி உள்ளது பார்வையாளர் கருத்து

24

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் சுல்தான் இப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படம் எப்படி உள்ளது என படம் பார்த்த மக்கள் கருத்துக்கள் கூறியுள்ளனர்.

படம் சாதாரண கமர்ஷியல் பேக்கேஜ் என்றும் படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை தொய்வு இல்லாமல் செல்வதாகவும் இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் லென் த் என்றும் அதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில்தான் உள்ளது என்றும் மொத்தத்தில் தரமாக இருப்பதாகவும் எல்லோரும் இப்படத்தை பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்துக்கள் வாயிலாக அறிய முடிகிறது.

ரவுடியிசம் செய்வதற்கு பதிலாக விவசாயம் செய்யலாம் என்ற கருத்தின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம். மொத்தத்தில் படம் மரணமாஸ் ஆக உள்ளது என்பது ரசிகர்கள் கருத்து.

பாருங்க:  சென்னையில் உணரப்பட்ட நில அதிர்வுக்குக் காரணம் என்ன? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!
Previous articleகலக்கும் சுல்தான் காலையிலே குவிந்த ரசிகர்கள்
Next articleமாநாடு படத்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள்