என்ன? சுகாசினி மணிரத்னம் கேள்வி

14

நடிகை சுகாசினி மணிரத்னம். இந்தியாவின் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக போற்றப்படும் மணிரத்னம் அவர்களின் மனைவி. இவர் நடிகை, இயக்குனர், என பன்முகத்தன்மை கொண்ட இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது.

சுகாசினி என்ன என்று கேள்வி கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பல சினிமா பிரபலங்கள் வந்து நிஜமாவா, சர்ப்ரைஸா, என ஆச்சரிய கேள்விகள் கேட்டுள்ளனர்.

என்ன என்று ஒன்றும் தெரியாத நிலையில் அந்த ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று அந்த ப்ரமோவுக்கு விடை தெரியும் என தெரிகிறது.

https://twitter.com/hasinimani/status/1346835871102685184?s=20

பாருங்க:  சினிமா டிக்கெட் சம்பந்தமாக அரவிந்த்சாமி கேள்வி