சுகாசினியுடன் அக்சரா

18

கமலின் மகள் அக்‌ஷரா திரைப்படங்களில் அதிகம் நடிப்பதில்லை. விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படத்தில் மட்டும் அப்படத்தின் அப் ஹாசனுடன் நடித்தார். தற்போது கமல் கோவை தெற்கு தொகுதியில் போட்டி இடுகிறார்.

சில இடங்களில் கமலுக்கும் கமல் கட்சிக்கு ஆதரவாகவும் அக்‌ஷரா ஹாசனும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். சில இடங்களில் குத்தாட்டம் போட்டும் பிரச்சாரம் செய்தார்.

அப்போது கமலின் அண்ணன் மகள் சுஹாசினியுடன் அக்‌ஷரா புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

அக்‌ஷரா ஹாசனின் அக்கா முறையாவார் சுஹாசினி.

பாருங்க:  2019 வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை தெரிந்து கொள்ள - தேர்தல் ஆணையத்தின் 'செயலி'
Previous articleஏப்ரல் 9 முதல் கர்ணன் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Next articleசத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்ட விஸ்வாசம் அப்டேட்