Connect with us

பிரபல நடிகர் சுப்பு பஞ்சு பாஜகவில் இணைகிறாரா?

Entertainment

பிரபல நடிகர் சுப்பு பஞ்சு பாஜகவில் இணைகிறாரா?

பிரபல தயாரிப்பாளர் மறைந்த திரு பஞ்சு அருணாசலத்தின் மகன் சுப்பு பஞ்சு.இவர் ஆரம்ப காலத்தில் தங்களது பி.ஏ ஆர்ட் புரொடக்சன்ஸ் நிர்வாகப்பணிகளை கவனித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் நடிகராக வந்த இவர் காமெடி, வில்லத்தன ரோல்களில் நடித்தார். கலகலப்பு, பாஸ் என்கிற பாஸ்கரன், பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் பாஜகவில் சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுப்பு பஞ்சு பாஜகவில் சேர்வது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.

பாருங்க:  பிரதமர் மோடி இன்று குமரியில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் தொடங்கி வைத்தார்

More in Entertainment

To Top