காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு அரிய வாய்ப்பு- விண்ணப்பிக்க

காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு அரிய வாய்ப்பு- விண்ணப்பிக்க

காவல்துறையில் சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு.

காவல்துறையில் சார்பு ஆய்வாளராக விண்ணப்பிக்க ரெடியா? தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 444 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இன்று (8-3-22)முதல் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்-7.4.22 கூடுதல் விவரங்களுக்கு tnusrb.tn.gov.in