மதுரை தொகுதியின் கம்யூனிஸ்ட் எம்பி தான் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இவர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை தேவைகளையும் பார்லிமெண்டில் பேசி வருபவர்.
எத்தனையோ எம்.பிக்கள் இருந்தாலும் இவர்தான் தமிழ்நாடு சார்பில் அதிரடியாக பேசக்கூடியவர் ஆவார்.
இவர் சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்து என்னவென்றால்
குஜராத்தில் புயல் என்றால் நேரில் சென்று 1000 கோடி அறிவிக்கிறார் பிரதமர். தமிழ்நாடு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எட்டிப் பார்க்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.