தெரு நாய்களுக்கு உணவளிக்கும் நமீதா

73

தெருவில் திரியும் வாயில்லா ஜீவன்களான நாய்களுக்கு உணவளிக்க யாருமே இருக்க மாட்டார்கள். அதுவும் தற்போதைய லாக் டவுன் நேரத்தில் ஊரில் யாருமே இல்லாமல அமைதியாக இருப்பதால் ஹோட்டல்கள், டீக்கடைகள், மனிதர்கள் நடமாட்டமே இல்லாததால் மனிதர்கள் அளிக்கும் உணவு, ஹோட்டல் கழிவுகள் எதுவுமே நாய்களுக்கு கிடைப்பதில்லை ஒரு சில மனிதர்கள் தொடர்ந்து உணவளித்து வருகின்றனர்.

சில நடிகர் நடிகைகளும் தெரு நாய்களுக்கு உணவளித்து வரும் வேளையில் நடிகை நமீதாவும் தனது இல்லத்தின் அருகே உள்ள தெருவோர நாய்களுக்கு உணவளித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நமீதா. அவருடைய முகநூல் பதிவின் லிங்க் இதோ.

https://www.facebook.com/NamithaOffl/videos/493167255266699

பாருங்க:  ஏப்ரல் 24 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
Previous articleவிஜய்யின் 66வது படம் இதுதான்
Next articleஎனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்- யுவனின் மனைவி