சொந்த ஊரில் இருந்து பரப்புரையை ஆரம்பித்த ஸ்டாலின்

56

வரும் ஏப்ரல் 6ல் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா கட்சியும் வேகமாக சுழன்றடித்து தேர்தலில் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகின்றன. பிரதான கட்சிகளில் ஒன்றான திமுக இதுவரை தேர்தலுக்கு முன் உள்ள பிரச்சாரத்தைதான் செய்து வந்தது வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின் எல்லா ஊருக்கும் சென்றும் தேர்தல் பரப்புரையை இதுவரை செய்யவில்லை.

நேற்றில் இருந்து தேர்தலுக்கான முழு பரப்புரையை திமுக கையில் எடுத்துள்ளது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தந்தை பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.

பாருங்க:  ஊரடங்கால் பரிதவித்த நோயாளி – உணவு ஊட்டிவிட்டு மருத்துவர் ஆறுதல்!
Previous articleபனியில் குடும்பத்துடன் ரம்பா
Next articleதிருப்பதி வேதபாடசாலையில் மாணவர்களுக்கு கொரோனா