தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நடிகர் சத்யராஜும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
திரவிடியன் ஸ்டிக் பிடித்து நடந்த எங்கள் திரவிடியன் ஸ்டாக் ஸ்டாலின் அவர்கள் வாரணத்தின் நான்கு கால்களை பேரங்கம் அதிர முழங்கினார் முழக்கங்கள் தொடர்கின்றன. முயற்சிகள் வெல்கின்றன என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
#JUSTIN | தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் நன்றி #SunNews | #Periyar | #SocialJusticeDay_sep17 | #Sathyaraj pic.twitter.com/KfdQOMSwGd— Sun News (@sunnewstamil) September 8, 2021