ஸ்டாலினுக்கு ரஜினிகாந்தின் வாழ்த்து

14

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் திமுக தான் அதிக இடங்களில் ஜெயித்துள்ளது. அதனால் இதன் தலைவர் ஸ்டாலின் விரைவில் முதல்வராக இருக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில் கூறி இருப்பதாவது, அன்பு நண்பர் முக.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் புகழ் பெற வேண்டும் என ரஜினி கூறியுள்ளார்.

பாருங்க:  பிரதமர் மோடி பேச்சு வெற்றுப்பேச்சு- காங்கிரஸ் குற்றச்சாட்டு
Previous articleசர்தார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு
Next articleஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து